Wednesday, 7 November 2012

"Grahapravesam" of Alagar Solaimalai's Home at Chennai


Monday, 10 September 2012

விழுப்பனூர் வைஷ்ணவர் வீட்டு விசேஷங்கள்


விழுப்பனூர் வைஷ்ணவர் வீட்டு விசேஷங்கள்

நாளை மறுநாள் (12-09-2012) அன்று, விழுப்பனூர் ராமத்துரை ஐயங்காரின் பேரனும், அவரின் மூத்த பையன் (சுந்தர்ராஜன்) அவர்களின் இரண்டாவது மகனின் திருமணம் புதன் கிழமையன்று சென்னையில் ,south Bough Road- கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.அனைவரும் வருக.அங்கு சந்திக்கலாம்.

ஊர் வைஷ்ணவ பெரியோர்களின் ஆசிகளுடன் மணமக்கள் எல்லா வளமும் பெற்று இல் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.

Tuesday, 14 August 2012

உத்ராடம் விழா






ANNAN SWAMY VISIT









தங்கும் இடம்-விழுப்பனூர் கிராமம்-ஒரு வேண்டுகோள்



ஒவ்வொரு வருடமும், உத்திராடம் விழா நடக்கும் மூன்று நாளும், வெளியூர் அன்பர்கள் தங்குவதற்கு எல்லா வசதியுடன் கூடிய தனியான் வீடோ,, ஹாலோ அல்லது மண்டபமோ விழுப்பனூரில் கிடையாது.

எனவே இதற்காக தனியாக,படுக்கை,  லாக்கர், குளியளரை,கழிப்பிடம் , மற்றும் ரூம்ஸ் வசதியுடன் கூடிய ஒரு ஹால் (with Beds,bathrooms,Toilets,lockers& dressing rooms) கட்டவேண்டியது அவசியம்.

அதற்கு தனியாக நிதி தேவை படுகிறது.

இந்த நிதி முழுவதும் விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள நபர்களின் நன்கொடை மூலம்  மட்டுமே சாத்தியம்.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களின் அபிப்பிராயத்தை கீழ் கண்டவர்களிடம் தெரிவிக்கலாம்.

A.Solaimalai-SDE-BSNL-Chennai-------------09486100458.

S.Raman--Retd-Tantuja---Villuppanur--------09444550784.

K.Raghavan-------------Villuppanur-------------09751205964.

S.Seshan------------------Villuppanur-------------09444100955.

ஓம் நமோ நாராயணாய













Monday, 13 August 2012

சுந்தர்ராஜ பெருமாள் கைங்கர்யம்







தற்பொழுது விழுப்பனூர் கிராமத்தில், வைக்ஷ்ணவ சபா ஏற்படுத்தப்பட்டு நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் தற்போதைய நோக்கம்,சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தேவையான எல்லா செலவுகளையும்,கிராமத்தில் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த வெளியூர்/ வெளிநாட்டில் உள்ளவர்களிடமிருந்தும் நன்கொடையாக பெற்று செயல்படுவதே.

ஒவ்வொரு ஆடி உத்ராடம் மூன்று நாட்கள் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

தற்போதைய கமிட்டி:--
------------------------------
தலைவர்:-------- K.ராகவன்,விழுப்பனூர் கிராமம்.
செயலர்:----------S.சேஷன்,விழுப்பனூர் கிராமம்.
பொருளாளர்:----T.நாராயணன் (எ) ராஜப்பா ,விழுப்பனூர் கிராமம்.