தற்பொழுது விழுப்பனூர் கிராமத்தில், வைக்ஷ்ணவ சபா ஏற்படுத்தப்பட்டு நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் தற்போதைய நோக்கம்,சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தேவையான எல்லா செலவுகளையும்,கிராமத்தில் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த வெளியூர்/ வெளிநாட்டில் உள்ளவர்களிடமிருந்தும் நன்கொடையாக பெற்று செயல்படுவதே.
ஒவ்வொரு ஆடி உத்ராடம் மூன்று நாட்கள் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போதைய கமிட்டி:--
------------------------------
தலைவர்:-------- K.ராகவன்,விழுப்பனூர் கிராமம்.
செயலர்:----------S.சேஷன்,விழுப்பனூர் கிராமம்.
பொருளாளர்:----T.நாராயணன் (எ) ராஜப்பா ,விழுப்பனூர் கிராமம்.
No comments:
Post a Comment