Tuesday, 14 August 2012

தங்கும் இடம்-விழுப்பனூர் கிராமம்-ஒரு வேண்டுகோள்



ஒவ்வொரு வருடமும், உத்திராடம் விழா நடக்கும் மூன்று நாளும், வெளியூர் அன்பர்கள் தங்குவதற்கு எல்லா வசதியுடன் கூடிய தனியான் வீடோ,, ஹாலோ அல்லது மண்டபமோ விழுப்பனூரில் கிடையாது.

எனவே இதற்காக தனியாக,படுக்கை,  லாக்கர், குளியளரை,கழிப்பிடம் , மற்றும் ரூம்ஸ் வசதியுடன் கூடிய ஒரு ஹால் (with Beds,bathrooms,Toilets,lockers& dressing rooms) கட்டவேண்டியது அவசியம்.

அதற்கு தனியாக நிதி தேவை படுகிறது.

இந்த நிதி முழுவதும் விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள நபர்களின் நன்கொடை மூலம்  மட்டுமே சாத்தியம்.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களின் அபிப்பிராயத்தை கீழ் கண்டவர்களிடம் தெரிவிக்கலாம்.

A.Solaimalai-SDE-BSNL-Chennai-------------09486100458.

S.Raman--Retd-Tantuja---Villuppanur--------09444550784.

K.Raghavan-------------Villuppanur-------------09751205964.

S.Seshan------------------Villuppanur-------------09444100955.

No comments:

Post a Comment