Thursday, 11 April 2013


கோயில் அண்ணண் ஸ்வாமிகள் மயிலாப்பூர் விஜயம்



கோயில் அண்ணண் ஸ்வாமிகள் வரும் 14-04-2013 ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் அருகே உள்ள மடத்திற்கு விஜயம் செய்கிறார்கள்.சிஷ்யகோடிகள் அனைவரும் அவர் ஆசி பெற அழைக்கப்படுகிறார்கள்

No comments:

Post a Comment